Hello guys in this blog post will provide Katrin Mozhiye Song lyrics in English and Tamil.Katrin Mozhiye song lyrics writede by Vairamuthu , music composed by Vidyasagar, and singers by Sujatha from the movie Mozhi.
Song Name | Katrin Mozhiye |
Singer | Sujatha |
Music | Vidyasagar |
Lyricst | Vairamuthu |
Movie | Mozhi |
Katrin Mozhiye song lyrics in Tamil
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வான வில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழிKatrin Mozhiye Song lyrics in English
Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaathal mozhi vizhiyaa ithazhaa Iyarkaiyin mozhikal purinthuvidil Manitharin mozhikal thevai Illai Ithayathin mozhikal purinthuvidil Manitharkku mozhiye thevai Illai Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kaatru veesum pothu thisaikal kidaiyaathu Kaathal paesum pothu mozhikal kidaiyaathu Paesum vaarthai pola mounam puriyaathu Kangal paesum vaarthai kadavul ariyaathu Ulavithiruyum kaatrukku uruvam theeta mudiyaathu Kaathal paesum mozhiyellam saptha kootil adangaathu Iyarkaiyin mozhikal purinthuvidil Manitharin mozhikal thevai Illai Ithayathin mozhikal purinthuvidil Manitharkku mozhiye thevai Illai Kaatrin mozhi Vaanam paesum pechu thuliyaai veliyaahum Vaanavillin pechu niramaai veliyaahum Unmai oømai aaanal kanneer møzhiyaahum Penmai oømai aanaal naanam møzhiyaahum Osai thøøngum jaamathil uchi meenkal møzhiyaahum Aasai Tthøøngum ithayathil asaivu køøda møzhiyaahum Iyarkaiyin møzhikal purinthuvidil Manitharin møzzhikal thevai illai Ithayathin møzhikal purinthuvidil Manitharkku møzhiye thevai illai Kaatrin møzhi oliyaa isaiyaa Pøøvin møzhi niramaa manamaa Kadalin møzhi alaiyaa nuraiyaa Kaathal møzhi vizhiyaa ithazhaa Iyarkaiyin møzhikal purinthuvidil Manitharin møzzhikal thevai Illai Ithayathin møzhikal purinthuvidil Manitharkku møzhiye thevai Illai Kaatrin møzhi
Watch Katrin Mozhiye Song Video
Katrin Mozhiye frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Katrin Mozhiye song is from this Mozhi movie.
Sujatha is the singer of this Katrin Mozhiye song.
This Katrin Mozhiye Song lyrics is written by Vairamuthu .
Post a Comment