Chillanjirukkiye Song lyrics in Tamil & English - Lubber Pandhu Flim

 Hello guys in this blog post will provide Chillanjirukkiye Song lyrics in English and Tamil .Chillanjirukkiye song lyrics writede by Mohan Rajan , music composed by Sean Roldan, and singers by Pradeep Kumar and Shivangi from the movie Lubber Pandhu .


Chillanjirukkiye Song lyrics
Song NameChillanjirukkiye
SingerPradeep Kumar and Shivangi
Music Sean Roldan
LyricstMohan Rajan
Movie Lubber Pandhu

Chillanjirukkiye song lyrics in English 

 


Chillanjirukkiye
En chillanjirukkiye
Chillanjirukkiye
Enna kollura arakkiye

 Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye

 Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye

 Kannaala kannaala modhi
En munnaala pora
Bandhaavaa enna
Nee pandhada vaara

 En usuredhuthu ippo tharen
Thedhi sollendi

 Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

 Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

 Vachakannu pathaamale
Unna rasikkiran
Thellazhaga thangaamale
Thundaa vizhuguren

 Oorupatta aasaiyellam
Ulla monanguren
Un oosi kuthum parvaiyile
Romba elaikkuren

Pallatam kannala
Tallattam poduren
Umpireu illama
All out aaguren

Oru pandhaattam
Un pinna suthi thirunjen
Un polladha anboda
Vaazhathavichen

 En aasaigala kottivaikka
Vaanam podhala
Adha varthaigala suruki solla
Neram podhala

Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

 Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

Onna suthi onna suthi
Ennam sozhaludhu
Ullukulla sondha buththi
Enna marakkudhu

 Onna suthi onna suthi
Ennam sozhaludhu
Ullukulla sondha buththi
Enna marakkudhu

 Manaserangi ippom vara
Yekkam egurudhu
Kattivecha kottiyellam
Pootti kedakkudhu

 Ennoda irukkura
Enakkunu irukkiya
Pakkathula nadkkura
Paasamaa irukkiyaa

 En sollaadha pollaappa
Kaatta nenachu
Nee solladha nesatha
Vaanga thavichen

 Naan thekivacha thevaiyellam
Unakku puriyala
Atha korthu solla
Vaartha edhum enaku theriyala

 Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye

 Kannaala kannaala modhi
En munnaala pora
Bandhaavaa enna
Nee pandhada vaara

 En usuredhuthu ippo tharen
Thedhi sollendi

 Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

 Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye

Chillanjirukkiye Song lyrics in Tamil  

சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியே சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே கண்ணால கண்ணால மோதி என் முன்னால போற பந்தாவா என்ன நீ பந்தாடா வாரா என் உசிரெடுத்து இப்போ தாரேன் தேதி சொல்லேன்டி சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே வச்சக்கன்னு பத்தாமாலே உன்ன ரசிக்கிறன் தெள்ளழக தாங்கமாலே துண்டா விழுகுறேன் ஊருப்பட்ட ஆசையெல்லாம் உள்ள மொனங்குறேன் உன் ஊசி குத்தும் பார்வையிலே ரொம்ப இழைக்குறேன் பல்லாட்ட கண்ணால தள்ளாட்டம் போடுறேன் அம்பையாரு இல்லமா ஆல் அவுட் ஆகுறேன் ஒரு பந்தாட்டம் உன் பின்ன சுத்தி திரிஞ்சேன் உன் பொல்லாத அன்போட வாழத்தவிச்சேன் என் ஆசைகள கொட்டிவைக்க வானம் போதல அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல நேரம் போதல சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது மனசெங்கி எப்பொம் வர ஏக்கம் எகிறுது கட்டிவெச்ச கோட்டையெல்லாம் பூட்டி கெடக்குது என்னோட இருக்குற எனக்குனு இருக்கியா பக்கத்துல நடக்குற பாசமா இருக்கியா என் சொல்லாத பொல்லாப்பா காட்ட நெனச்சு நீ சொல்லாத நேசத்த வாங்க தவிச்சேன் நான் தேகிவச்ச தேவையெல்லாம் உனக்கு புரியல அத கோத்து சொல்ல வார்த்தை எதும் எனக்கு தெரியல சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே கண்ணால கண்ணால மோதி என் முன்னால போற பந்தாவா என்ன நீ பந்தாட வார என் உசுரெடுத்து இப்போ தாரேன் தேதி சொல்லேன்டி சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

Watch Chillanjirukkiye Song Video

Chillanjirukkiye frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Chillanjirukkiye song is from this Lubber Pandhu movie.

Pradeep Kumar and Shivangi is the singer of this Chillanjirukkiye song.

This Chillanjirukkiye Song lyrics is written by Mohan Rajan .

By usingYoutube thumbnail downloaderyou can download youtube thumbnails.

Post a Comment