Hello guys in this blog post will provide Theerndhu Song lyrics in English and Tamil .Theerndhu song lyrics Karthik Netha , music composed by Justin Prabhakaran , and singers by Sathya Prakash from the movie Irugapatru .
Song Name | Theerndhu |
Singer | Sathya Prakash |
Music | Justin Prabhakaran |
Lyricst | Karthik Netha |
Movie | Irugapatru |
Theerndhu song lyrics in English
Theerndhu pona thural Thirumbaathadi Kaaindhu pona poovil Manam yedhadi Oh…oh………. Theerndhu pona vaanil Pagal yedhadi Veezhndhu pona anbil Parakkadhadi Naan thedum kaadhal Unnil illayo Unn anbil yedhum Unnmai illayo Oh…oh………. Aha….. Uhoo…uhooo…… Kaalanthorum maarbil Unai thaangave Thedi thedi kattren Adhu paavama Vaarthaigalaal Vaaleduthu Veesivitte Pootikkondaai Kaayangalaal naan azhuthen Vesham endre koorivittaai Nee paarkum paarvai Koondil yethuthey Nee paarkum paarvai Koondil yethuthey Ennai ketkum kelvi Theeyil veesuthey Echo : Ennai ketkum kelvi Theeyil veesuthey Aha ahaTheerndhu Song lyrics in Tamil
தீர்ந்து போன தூறல் திரும்பாதடி காய்ந்த போன மலரில் மணம் ஏதடி ஓ ..ஓ .. தீர்ந்து போன வானில் பகல் ஏதடி வீழந்து போன அன்பில் பறக்காதடி நான் தேடும் காதல் உன்னில் இல்லையோ உன் அன்பில் ஏதும் உண்மை இல்லையோ ஓ ..ஓ .. ஆஹா ஊ ஹோ ..ஊ ஹோ காலந்தோறும் மார்பில் உனை தாங்குவேன் தேடி தேடி கற்றேன் அது பாவமா வார்த்தைகளால் வாளெடுத்து வீசிவிட்டே பூட்டிக்கொண்டாய் காயங்களால் நான் அழுதேன் வேஷம் என்றே கூறிவிட்டாய் நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே (நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே) எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே (எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே) ஆஹா..ஆஹா
Watch Theerndhu Song Video
Theerndhu frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Theerndhu song is from this Irugapatru movie.
Sathya Prakash is the singer of this Theerndhu song.
This Theerndhu Song lyrics is written by Karthik Netha .
Post a Comment