Velichandhaan Song lyrics in Tamil & English -Irugapatru Flim

 Hello guys in this blog post will provide Velichandhaan Song lyrics in English and Tamil.Velichandhaan song lyrics Karthik Netha , music composed by Justin Prabhakaran , and singers by Justin Prabhakaran and Padmaja Sreenivasan from the movie Irugapatru .


Velichandhaan Song lyrics
Song NameVelichandhaan
SingerJustin Prabhakaran and Padmaja Sreenivasan
Music Justin Prabhakaran
LyricstKarthik Netha
Movie Irugapatru

Velichandhaan song lyrics in English 

 


Thirandhiduma uravenum thazhe
Thirandhiduma
 thirandhiduma anbe anbe….

 Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Amaithiyaal vidiyume
Vazhiyellam theriyume
Oh nenje ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey


Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey


 Yaaridam kaayam illai
Yaaridam sogam illai
Inbame pogum endral
Adhu oru vaazhkkai illai


 Poovile vaasam undu
Koormaiyaai mullum undu
Mutkalum serndhaal thaane
Pookkalum Vaazhum ingu


 Kaalam maarum bothe
Yaavum maarak koodum
Naamum maarum bothe
Kaalam kooda maarum


Ulagame kalakkame
Amaithiye vilakkame
Oh nenje ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey….


 Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Female : Oh…….
Aha……

Maaperum vaanin Kizhe
Yaavume paadhai thaane
Paadhaiyil ponaal podhum
Serndhidum gnanam thaane

Paarvaigal maarum pothey
Aazhamaai kaanum pothey
Kaaranam puriyum kanne
Yaavume maarum ange


 Ookamaana kaalam
Vaanil vandhu pogum
Ookam theerum pothey
Dhoora kaatchi thondrum
 
Paniyellam vilagume
Oli nila olirume
Oh nenja ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey
 Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey

Velichandhaan Song lyrics in Tamil 

திறந்திடுமா உறவெனும் தாழே திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே அமைதியால் விடியுமே வழியெல்லாம் தெரியுமே ஓ நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே யாரிடம் காயம் இல்லை யாரிடம் சோகம் இல்லை இன்பமே போகும் என்றால் அது ஒரு வாழ்க்கை இல்லை பூவிலே வாசம் உண்டு கூர்மையாய் முள்ளும் உண்டு முட்களும் சேர்ந்தால் தானே பூக்களும் வாழும் இங்கு காலம் மாறும் போதே யாவும் மாறக் கூடும் நாளும் மாறும் போதே காலம் கூட மாறும் உலகமே கலக்கமே அமைதியே விளக்கமே ஓ நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே ஓ…..ஆஹா மாபெரும் வானின் கீழே யாவுமே பாதை தானே பாதையில் போனால் போதும் சேர்ந்திடும் ஞானம் தானே பார்வைகள் மாறும் போதே ஆழமாய் காணும் போதே காரணம் புரியும் கண்ணே யாவுமே மாறும் மண்ணே ஊக்கமான காலம் வானில் வந்து போகும் ஊக்கம் தீரும் போதே தூர காட்சி தோன்றும் பனியெல்லாம் விலகுமே ஒளி நிலா ஒளிருமே நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே

Watch Velichandhaan Song Video

Velichandhaan frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Velichandhaan song is from this Irugapatru movie.

Justin Prabhakaran and Padmaja Sreenivasan is the singer of this Velichandhaan song.

This Velichandhaan Song lyrics is written by Karthik Netha .

By usingYoutube thumbnail downloaderyou can download youtube thumbnails.

Post a Comment