Hello guys in this blog post will provide Sila Naalai Song lyrics in English and Tamil.Sila Naalai song lyrics Muthumani , music composed by Ram , and singers by Uthara Unnikrishnan and Adithya RK .
| Song Name | Sila Naalai |
| Singer | Uthara Unnikrishnan and Adithya RK |
| Music | Ram |
| Lyricst | Muthumani |
Sila Naalai song lyrics in English
Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi
Manamengum malargalin vaasam
Analaagi vaattidum swasam
Yaarodum unaraa nesam
Ellame neeyadi
Nee varum azhaginai rasithen
Oru neeralai nadandhida viyandhen
Theeyena un vizhi theenda
Andha theepattu enn uyir noga
Theepattu unn uyir noga
Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai irunthidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi
{Ilai vazhiyum panithuli en mugam
Pookum pookum vervayai
Nilai kolla unn manamum dhinamum
Asaindhaadum oonjalai} (2)
Edhayo solla ninaithidum idhazhgal
Edhayo solli mudithidudhe
Vidhayaai andru vizhundhitta yennam
Kadhayaai inge neelgiradhe
Patta pagalin vatta nilave
Thottu thazhuvida yenginen
Malayinil peidhidum mazhayai
Yendhan dhaegam motham nanaigiren
Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi
{Kavidhai kaadhalanaagi nirkum
Undhan thotramaai
Kanavil iravugal karaya alaindhen
Naanum megamaai} (2)
Viralodingu viral thodum neram
Vizhiyorangal pookiradhe
Puvi ellaamum irulaai maari
Poomugam mattum olirgiradhe
Kathum alayin satham thaandi
Undhan perai kooruven
Motham ennai unnidam thandhu
Mutham kodi venduven
Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai sirithidum pazhakkam
Siru Noolaai idhayamum parakkum
Yaeno kooradi
Manamengum
Malargalin vaasam
Analaagi
Vaattidum swasam
Yaarodum unaraa nesam
Ellame nee… nee
Nee varum azhaginai rasithen
Oru neeralai nadandhida viyandhen
Theeyena unn vizhi theenda
Andha theepattu enn uyir noga
Theepattu unn uyir noga
Sila naalaai oruvidha mayakkam
Thani aalaai irunthidum pazhakkam
Siru noolaai idhayamum parakkum
Yaeno kooradi
Sila Naalai Song lyrics in Tamil
சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி
மனமெங்கும் மலர்களின் வாசம்
அனலாகி வாட்டிடும் சுவாசம்
யாரோடும் உணரா நேசம்
எல்லாமே நீயடி
நீ வரும் அழகினை ரசித்தேன்
ஒரு நீரலை நடந்திட வியந்தேன்
தீயென உன் விழி தீண்ட
அந்த தீ பட்டு என் உயிர் நோக
தீ பட்டு உன் உயிர் நோக
சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் இருந்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி
{இலை வழியும் பனித்துளி என் முகம்
பூக்கும் பூக்கும் வேர்வையாய்
நிலை கொள்ளா உன் மனமும்
தினமும் அசைந்தாடும் ஊஞ்சலாய்} (2)
இலை வழியும் பனித்துளி என் முகம்
பூக்கும் பூக்கும் வேர்வையாய்
நிலை கொள்ளா உன் மனமும்
தினமும் அசைந்தாடும் ஊஞ்சலாய்
எதையோ சொல்ல நினைக்கும் இதழ்கள்
எதையோ சொல்லி முடித்திடுதே
விதையாய் அன்றி விழுந்திட்ட எண்ணம்
கதையாய் இங்கே நீள்கிறதே
பட்ட பகலின் வட்ட நிலவே
தொட்டு தழுவிட ஏங்கினேன்
மலையினில் பெய்திடும் மழையாய்
எந்தன் தேகம் முழுவதும் நனைகிறேன்
சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி
{கவிதை காதலனாகி நிற்கும்
உந்தன் தோற்றமாய்
கனவில் இரவுகள் கரைய அலைந்தேன்
நானும் மேகமாய்} (2)
கவிதை காதலனாகி நிற்கும்
உந்தன் தோற்றமாய்
கனவில் இரவுகள் கரைய அலைந்தேன்
நானும் மேகமாய்
விரலோடிங்கு விரல் தொடும் நேரம்
விழியோரங்கள் நனைகிறதே
புவி எல்லாமும் இருளாய் மாறி
பூமுகம் மட்டும் ஒளிர்கிறதே
கத்தும் அலையின் சத்தம் தாண்டி
உந்தன் பேரை கூறுவேன்
மொத்தம் என்னை உன்னிடம் தந்து
முத்தம் கோடி வேண்டுவேன்
சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் சிரித்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி
மனமெங்கும்
மலர்களின் வாசம்
அனலாகி
வாட்டிடும் சுவாசம்
யாரோடும் உணரா நேசம்
எல்லாமே நீ நீ….
நீ வரும் அழகினை ரசித்தேன்
ஒரு நீரலை நடந்திட வியந்தேன்
தீயென உன் விழி தீண்ட
அந்த தீ பட்டு என் உயிர் நோக
தீ பட்டு உன் உயிர் நோக
சில நாளாய் ஒருவித மயக்கம்
தனி ஆளாய் இருந்திடும் பழக்கம்
சிறு நூலாய் இதயமும் பறக்கும்
ஏனோ கூறடி
Watch Sila Naalai Song Video
Sila Naalai frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Uthara Unnikrishnan and Adithya RK is the singer of this Sila Naalai song.
This Sila Naalai Song lyrics is written by Muthumani .
Post a Comment